1 இன்சுவையின் எண்ணம் நிறைவேறக் காரணங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
வினாக்கள் / Questions
Chapter1 தமிழ்த்தேன் TNSCERT Class 6
Answers
Answered by
3
Answer:
fuuf7f8g8g8f779
Explanation:
Follow me for more ☺️☺️
Mark as Brainlist Plz
Answered by
3
Answer:
Explanat(i) இன்சுவை, தான் எடுத்த செயலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். அவளுடைய அத்தை கூறிய அறிவுரைகளைச் சிரமேற்கொண்டு
பின்பற்றினாள்.
(ii) நூலகம் சென்று பல நூல்களைப் படித்து சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொண்டாள். தன்னுடைய வாழ்வில் அதனை மேற்கொண்டாள்.
(iii) விடாமுயற்சியும், உழைப்பும் மனிதனை உயர்த்தும் என்பதற்கு இன்சுவை சான்றாகத் திகழ்ந்தாள்
ion:
Similar questions
Science,
8 months ago
English,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago