1. செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகளாக மொழியியலாளர் கூறுவன யாவை?
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter4 உயர்தனிச் செம்மொழி -
Page Number 18 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகள் என மொழியியலாளர் கூறுவன :
1. தொன்மை
2. பிறமொழி தாக்கமின்மை
3. தாய்மை
4. தனித்தன்மை
5. இலக்கிய வளம், இலக்கண சிறப்பு
6. பொதுமைப் பண்பு
7. நடுவு நிலைமை பண்பாடு
8. கலை பட்டறிவு வெளிப்பாடு
9. உயர் சிந்தனை
10. கலை இலக்கிய தனித்தன்மை வெளிப்பாடு
11. மொழிக் கோட்பாடு
என்று மேலே காணப்படும் பதினோரு தகுதிக் கோட்பாடுகளை செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகள் என மொழி வல்லுநர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். தமிழ் மொழிக்கு இவை அனைத்தும் பொருந்தும்.
Similar questions
Economy,
8 months ago
English,
8 months ago
History,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago