2. தமிழ்மொழியின் இலக்கிய வளம் குறித்து எழுதுக
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter4 உயர்தனிச் செம்மொழி -
Page Number 18 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
தமிழ் தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்கள் தொன்மக் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்படவில்லை. உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றவை, சங்க இலக்கியங்கள். அவற்றின் மொத்த அடிகள் 26,350 ஆகும். அவ்விலக்கியங்கள் மக்கள் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தின. எனவே அவற்றை மக்கள் இலக்கியங்கள் என கூறலாம்.
விளக்கம்:
இந்த இலக்கியங்கள் தோன்றிய சம காலத்தில், உலகில் இருந்த வேறு எந்த மொழியிலும் இவை போல் விரிவாய் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் தோன்றவில்லை. மார்க்ஸ்முல்லர் போன்ற மொழி அறிஞர்கள் பண்பட்ட மொழியான தமிழ் தனக்கே உரிய இலக்கிய செல்வங்களை பெற்றுள்ளது என்று பாராட்டியுள்ளார்.
Similar questions
Math,
8 months ago
English,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago