5. ஒருமொழி நிலைபெற்று நிற்பதற்குரிய தகுதிப்பாடுகள் யாவை?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter4 உயர்தனிச் செம்மொழி -
Page Number 17 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
Bs kro na.......
......
......
Answered by
1
விடை:
ஒரு மொழி நிலைத்து நிற்பதற்குரிய தகுதிப்பாடுகள் :
பேச்சு மொழியாய், எழுத்து மொழியாய், ஆட்சி மொழியாய், நீதிமன்ற மொழியாய் நிலைத்திட வேண்டும்; கல்வித் துறையில் பயிற்று மொழியாய்ப் பயன்பட வேண்டும். இலக்கிய வளம், இலக்கண அரண், மிகுந்த சொல் வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கு மாண்பு, காலத்திற்கேற்ற புதுமை எனப் பல வகைகளிலும் சிறப்புப் பெற்றிருத்தல் வேண்டும்.
விளக்கம்:
எக்காலத்திற்கும் பொருந்துகின்ற மொழியியல் கோட்பாடுகளை வகுத்த தமிழர் தம் மொழித் திறம் ஆராயத் தக்கது.
தமிழ் மொழி நிலைத்து நிற்பதற்கு இலக்கிய, இலக்கண செழுமை, மிகுதியான சொல் வளம், வரலாற்று பின்னணி, தனித்து இயங்கும் மாண்பு, காலத்திற்கு ஏற்ற புதுமை ஆகியவைகளே காரணம்.
Similar questions
Computer Science,
7 months ago
Psychology,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago