3. தமிழ்மொழியின் தனித்தன்மைகளை எழுதுக.
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter4 உயர்தனிச் செம்மொழி -
Page Number 17 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
2
விடை:
தமிழ்மொழியின் தனித்தன்மைகள் :
தமிழ் இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. அகம், புறம் என்று தமிழரின் வாழ்வியலுக்கு இலக்கணம் கொண்டது. எம்மொழியும் பெற்றிராத பழைமையையும் பெருமையினையும் தமிழ் பெற்றிருக்கிறது. இஃது இறவா இலக்கண இலக்கிய வளம் கொண்டு தனக்கெனத் தனி நோக்கும் போக்கும் கொண்டுள்ளது.
விளக்கம்:
தமிழ் மொழி நிலைத்து நிற்பதற்கு இலக்கிய, இலக்கண செழுமை, மிகுதியான சொல்வளம், வரலாற்று பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, காலத்திற்கேற்ற புதுமை ஆகியவைகளே காரணம். எக்காலத்திற்கும் பொருந்துகின்ற மொழியியல் கோட்பாடுகளை வகுத்த தமிழர்தம் மொழித்திறம் ஆராயத்தக்கது.
Similar questions
Math,
7 months ago
Social Sciences,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago