India Languages, asked by StarTbia, 1 year ago

3. தமிழ்மொழியின் இல்லகணச் சிறப்பை எழுதுக.
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter4 உயர்தனிச் செம்மொழி -
Page Number 18 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by Tushar161
0
please write in English
Answered by gayathrikrish80
1

குறிப்பு: வினாவில் "இல்லகணச்" என்பதை "இலக்கணச்" என்று படிக்கவும்.


விடை
:


தமிழ்மொழியின் இலக்கண அமைப்பு தனிச் சிறப்புடையது; நுண்ணிய அறிவை உண்டாக்க வல்லது; படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது. தமிழ் இலக்கண நூல்களுள் மிகப் பழைமையானது, தொல்காப்பியம். இஃது எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றனுக்கும் இலக்கணம் கூறுகிறது. 


தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியரால் எழுதப்பட்டது. அகத்தியம். அந்நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் கூறுகிறது. அறிவியல் முறையில் அமைந்த இத்தகைய இலக்கண நூல்கள் தோன்ற வேண்டுமானால் குறைந்தது இவற்றிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மொழி தோன்றிச் செம்மை நிலை பெற்றிருத்தல் வேண்டும்.

Similar questions