India Languages, asked by Sahibdeep8343, 10 months ago

10 Ω மின்தடையுள்ள ஒரு கம்பித் துண்டின்
நீளத்தை அதன் அசல் நீளத்திலிருந்து மூன்று
மடங்கு நீட்டித்தால் அதன் புதிய மின் தடையின்
மதிப்பு எவ்வளவு?

Answers

Answered by leezaraj2468
0

Answer:

I don't know this language sorry dear

Explanation:

hope you understand plz write in English or Hindi

Answered by steffiaspinno
2

விளக்கம் :

கொடுக்கப்பட்டவை,

மின்தடை  R_1 =10 Ω

நீளம்  l_1

கண்டுபிடிக்க வேண்டியது,    

புதிய மின்தடை = R_2  

நீளம் = l_2

l_2=3l_1 ,  

R_2 =?

\frac {R_2}{R_1} =(\frac {L_2}{L_1})^2

R_2 = (\frac {L_2}{L_1} )^2\times  R_1

    =(\frac {3l_1}{l_1})^2 \times R_1

    = 3^2 \times 10

    =9 \times 10

    =90 Ω

∴  புதிய மின் தடையின் மதிப்பு 90 Ω ஆகும்.

Similar questions