India Languages, asked by kaushik7117, 10 months ago

வானத்தில் மின்னல் ஏற்பட்டு 9.8 விநாடிகளுக்குப்
பின்பு இடியோசை கேட்கிறது. காற்றில் ஒலியின்
திசைவேகம் 300 மீவி-1 எனில் மேகக்கூட்டங்கள்
எவ்வளவு உயரத்தில் உள்ளது?

Answers

Answered by leezaraj2468
0

Answer:

I don't know this language sorry dear

Answered by steffiaspinno
1

விளக்கம் :

கொடுக்கப்பட்டுள்ளவை,

காற்றில் ஒலியின் திசைவேகம் =  300 ms^{-1}

காலம் =  9.8 s

கண்டுபிடிக்க வேண்டியவை:

மேகக்கூட்டங்களின்  உயரம்

தொலைவு = வேகம் × காலம்

தொலைவு = 300 × 9.8 = 2940 m

மேகக்கூட்டங்கள் உயரம் = 2940 m

Similar questions