ஒரு நபர் 10 வருடங்களில் 16500 யை சேமிக்கிறார்.ஒவ்வொரு வருடமும் அவர் சேமிக்கும் தொகையானது அதற்கு முந்தைய வருடம் சேமிக்கும் தொகையை விட 100 அதிகம் .அவர் முதல் வருடம் எவ்வளவு சேமித்து இருப்பார்?
Answers
Answered by
1
முதல் வருடம் அவர் சேமித்த தொகை = ரூ.1200
விளக்கம்:
ஒரு நபர் 10 வருடங்களில் சேமித்தது = ரூ.16500
n = 10
முதல் வருடம் = ரூ.1200
Answered by
0
Answer:
ஒவ்வொரு வருடமும் அவர் சேமிக்கும் தொகையானது அதற்கு முந்தைய வருடம் சேமிக்கும் தொகையை விட 100 அதிகம் . ... முதல் n இயல் எண்களின் கூடுதல் 285 மற்றும் முதல் n இயல் எண்களின் ...
Explanation:
Similar questions