India Languages, asked by swaji7130, 11 months ago

. 10 செ.மீ குவியத்தொலைவு கொண்ட
குவிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில்
பொருளொன்று வைக்கப்படுகிறது எனில் பிம்பம்
தோன்றும் இடத்தையும், அதன் தன்மையையும்
கண்டறிக.

Answers

Answered by steffiaspinno
10

விளக்கம்:  

கொடுக்கப்பட்டுள்ளவை,  

குவிலென்சு என்பதால்,

u=-20 cm

f=10 cm

கண்டுபிடிக்க வேண்டியவை,

v=?  

லென்சின் சமன்பாடு  

$\frac {1}{f} =\frac {1}{v}-\frac{1}{u}

$\frac{1}{v}  =\frac{ 1}{f} + \frac{ 1}{u}

$\frac {1}{v}= \frac{1}{10} -\frac{1}{20}

$\frac {1}{v} = \frac{ 2-1}{20}\\

$\frac{1}{v} = \frac{1}{20}

v=20 செ.மீ

பிம்பத்தின் தன்மை:

தலைகீழான மெய் பிம்பத்தை  உருவாக்கும்.    

Similar questions