Math, asked by Simrankemwal7885, 11 months ago

உலோக‌த்தா‌ல் ஆன ஒரு கன‌ச்சதுர‌த்‌தின‌் ப‌க்க அளவு 12 செ.‌மீ. அதனை உரு‌க்க‌ி 18 செ.‌மீ ‌நீள‌ம் ம‌ற்று‌ம் 16 செ.மீ அகல‌‌ம் உ‌ள்ள ஒரு கன‌ச்செ‌வ்வக‌ம் உருவா‌க்க‌ப்படு‌கிற‌து அ‌ந்த‌க் கன‌ச்செ‌வ்வக‌‌த்‌தின‌் உயர‌த்தை‌க் கா‌‌ண்க

Answers

Answered by succeed235
0

Answer:

tell me one thing how shall I write in this language

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகள்

கன‌ச்செ‌வ்வக‌‌ம் மற்றும் கன‌ச்சதுர‌த்‌தின‌் ப‌க்க அளவு (a)=12 செ.மீ.

நீள‌ம் (l)=18 செ.மீ. அகல‌‌ம் (b)=16 செ.மீ. உயர‌ம் = ?

\begin{aligned}&l \times b \times h=a^{3}\\&18 \times 16 \times h=12 \times 12 \times 12\end{aligned}

$h=\frac{12 \times 12 \times 12}{18 \times 16}

h=6 செ.மீ.

Attachments:
Similar questions