Math, asked by tusharverma7276, 11 months ago

7 செ.‌மீ ப‌க்க அளவு‌ள்ள ஒரே மா‌தி‌ரியான இர‌ண்டு கன‌ச்சதுர‌‌ங்க‌ள் ஒ‌ன்றுட‌ன்‌ ஒ‌ன்று ப‌க்கவா‌ட்டி‌ல் இணை‌க்க‌ப்படு‌ம்போது ‌கிடை‌க்கு‌ம் பு‌திய கன‌ச்செ‌வ்வக‌த்‌தி‌‌ன் மொ‌த்த பர‌‌ப்பு ம‌ற்று‌ம் ப‌க்க‌ பர‌ப்பை‌க் கா‌ண்க

Answers

Answered by Avni2348
4

Answer:

hope its help u mark me brainlist.

Attachments:
Answered by steffiaspinno
2

விளக்கம்:

கன‌ச்சதுர‌‌த்தின் பக்க அளவு  = 7 செ.மீ

பு‌திய கன‌ச்செ‌வ்வக‌த்‌தி‌‌ன் நீளம் = 14 செ.மீ

அகலம் =7 செ.மீ , உயரம் = 7 செ.மீ

அதன் மொத்தப்பரப்பு =2(l b+b h+l h)

                                                    \begin{aligned}&=2[(14 \times 7)+(7 \times 7)+(14 \times 7)]\\&=2(98+49+98)\\&=2 \times 245\\&= 490 cm^{2}\end{aligned}

                         ப‌க்க‌ பர‌ப்பு =2(l+b) \times h

                                                     \begin{aligned}&=2(14+7) \times 7\\&=2 \times 21 \times 7\\&=294. cm^{2}\end{aligned}

Similar questions