Math, asked by hollo1272, 11 months ago

ஒரு கன‌ச்செ‌வ்வக‌த்‌தின‌் ‌நீள‌ம் அகல‌ம் ம‌ற்று‌ம் உயர‌‌த்‌தி‌ன் ‌‌வி‌கித‌ம் 7:5:2 எ‌ன்க. அத‌ன் கனஅளவு 35840 செ.‌மீ^3 எ‌னி‌ல் அத‌ன் ப‌க்க அளவுகளை‌க் கா‌ண்க

Answers

Answered by diptisneve0000
3

Step-by-step explanation:

write it in English and then send it

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கன‌ச்செ‌வ்வக‌த்‌தின‌் பக்க அளவுகள்

&l=7 x, b=5 x , h=2 x\end{aligned}

கன‌ச்செ‌வ்வக‌த்‌தின‌் கன‍அளவு   35840 cm^3

l\times b \times h =35840

(7 x)(5 x)(2 x)=35840

70 x^{3}=35840

$x^{3}=\frac{35840}{70}

x^{3}=512

x=\sqrt[3]{8 \times 8 \times 8}

x=8 செ.மீ

கன‌ச்செ‌வ்வக‌த்‌தின‌் ‌நீள‌ம் =7 x=7 \times 8=56 செ.மீ

கன‌ச்செ‌வ்வக‌த்‌தின‌் அகல‌ம் =5 x=5 \times 8=40 செ.மீ

கன‌ச்செ‌வ்வக‌த்‌தின‌் உயரம் =2 x=2 \times 8 =16 செ.மீ.

Similar questions