India Languages, asked by Himanshukatoch6475, 10 months ago

12. ஒரு தரவின் திட்டவிலக்கம் மற்றும் சாராசரி ஆகியன முறையே 6.5 மற்றும் 12.5 எனில் மாறுபாட்டு கெழுவை காண்க

Answers

Answered by steffiaspinno
0

மாறுபாட்டு கெழு = 52 \%

விளக்கம்:

திட்டவிலக்கம் \sigma = 6.5

சராசரி = 12.5

மாறுபாட்டு கெழு

C . V=\frac{\sigma}{x} \times 100 \%

\sigma=6.5

\bar{x}=12.5

=\frac{6.5}{12.5} \times 100 \%

=\frac{6.5 \times 10}{12.5 \times 10} \times 100 \%

=\frac{65}{125} \times 100 \%

=0.52 \times 100 \%

மாறுபாட்டு கெழு = 52 \%

Similar questions