13. ஒரு தரவின் திட்டவிலக்கம் மற்றும் மாறுபாட்டு கெழு ஆகியன முறையே 1.2 மற்றும் 25.6 எனில் அதன் சராசரியை காண்க.
Answers
Answered by
0
சராசரி = 4.69
விளக்கம்:
தரவின் திட்டவிலக்கம் = 1.2
மாறுபாட்டு கெழு (c.v) = 25.6
கண்டுபிடிக்க வேண்டியவை
சராசரி மதிப்பு
மாறுபாட்டு கெழு
சராசரி
மாறுபாட்டு கெழு = 25.6
= 4.687
சராசரி மதிப்பு = 4.69
Similar questions