India Languages, asked by ashvanisoni482, 8 months ago

ஒரு வாகனத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 15% குறைகிறது. வாகனத்தின் தற்போதைய மதிப்பு 45000 எனில் , 3 ஆண்டுகளுக்குப்பிறகு வாகனத்தின் மதிப்பு என்ன?

Answers

Answered by steffiaspinno
0

3 ஆண்டுகளுக்குப்பிறகு வாகனத்தின் மதிப்பு = ரூ.27636

விளக்கம்:

முதல் வருட முடிவில் வாகனத்தின்  மதிப்பு

t_{1}=45,000 \times \frac{85}{100}

இரண்டாம் வருட முடிவில் வாகனத்தின்  மதிப்பு

15 \% குறைகிறது

(100-15) = 85%

t_{2}=45,000 \times \frac{85}{100}\times \frac{85}{100}

3 ஆண்டுகளுக்குப்பிறகு வாகனத்தின் மதிப்பு

= 45,000 \times \frac{85}{100} \times \frac{85}{100} \times \frac{85}{100}

=\frac{9 \times 85 \times 85 \times 85}{200}

= \frac{5527125}{200}

= 27635.625

3 ஆண்டுகளுக்குப்பிறகு வாகனத்தின் மதிப்பு = ரூ.27636

Similar questions