பின்வரும் தொடர்களின் கூடுதல் காண்க
i) 51+52+53+……….+92
ii) 1+4+9+16+……….+225
Answers
Answered by
0
i)3003 ii)1240
விளக்கம்:
i) 51+52+53+……….+92
(1+2+3+.........+92) - (1+2+3+.......+50)
n = 92, n=50
= 3003
51+52+53+……….+92 என்ற தொடரின் கூடுதல் = 3003
ii) 1+4+9+16+……….+225
n = 15
= 1240
1+4+9+16+……….+225 என்ற தொடரின் கூடுதல் = 1240
Similar questions