India Languages, asked by Deepesh634, 10 months ago

ஒரு கூட்டு தொடர் வரிசையில் (m+1)^th வது உறுப்பானது (n+1)^th வது உறுப்பின் இரு மடங்கு எனில் (3m+1)^th வது உறுப்பானது (m+n+1)^th வது உறுப்பின் இரு மடங்கு என நிருபி

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

(m+1) வது உறுப்பு

(n+1) வது உறுப்பு

கூட்டு தொடர் வரிசையில்

t_{n}=a+(n-1) d

t_{m+1}=a+(m+1-1) d

        = a+m d

t_{n+1}=a+(n+1-1) d

       =a+n d

a+m d=2[a+n d].......(1)

நிரூபிக்க வேண்டியவை

t_{3 m+1} = 2(t_{m+n+1})

இடப்பக்கம்

t_{3 m+1}=a+(3 m+1-1) d

          =a+3 m d

          =a+2 m d+m d

           = (a+m d)+2 m d

(1) லிருந்து

2(a+n d)+2 m d

=2 a+2 n d+2 m d

=2[a+n d+m d]

=2[a+(m+n) d]

=2 t_{m+n+1} = வலப்பக்கம்

இடப்பக்கம் = வலப்பக்கம்

t_{3 m+1} = 2(t_{m+n+1}) என நிரூபிக்கப்பட்டது.

Similar questions