India Languages, asked by deeputhapa2089, 11 months ago

.-2,-4,-6……-100 என்ற கூட்டு தொடர் வரிசையில் இறுதி உறுப்பிலிருந்து
12 வது உறுப்பை காண்க.

Answers

Answered by steffiaspinno
4

12 வது உறுப்பு = -76

விளக்கம்:

கூட்டு தொடர் வரிசை -2,-4,-6……-100

a, a+d, a+2d.......

a=-2 , d = -4 - (-2) = -2

கூட்டு தொடர் வரிசையில் இறுதி உறுப்பிலிருந்து

12 வது உறுப்பு

I=-100, a=-2, d=-2

உறுப்புகளின் எண்ணிக்கை n=\frac{l-a}{d} +1

=\frac{-100-(-2)}{-2}+1

=\frac{-100+2}{-2}+1

=\frac{-98}{-2}+1

=49+1

n = 50

t_{50}=-100

t_{12}=a+11 d

=-2+11(-2)

=-2-22

= -24

t_{50}-t_{12}=-100-(-24)

=-100+24

= -76

12 வது உறுப்பு = -76

Similar questions