English, asked by Tweet4249, 11 months ago

15 proverbs in English with tamil meaning.

Answers

Answered by cutecatsgmailcom
6
Hlo

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்The beauty of the soul is known in the faceஅறுக்கமாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு (58) அரிவாள்He who is unable to reap, carries fifty-eight sickles at his sideஅகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா ?Having placed the thing on the palm, why lick the back of the hand?ஆக்கப் பொறுத்தவன், ஆறப் பொறுக்கமாட்டானா?Will not be who has waited till the food is cooked, also wait till it cools?ஆழம் தெரியாமல் காலை இட்டுக்கொண்டதுபோலLike stepping into the water without knowing its depthஆழாக்கு அரிசி, மூழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பப் பாரும்The Mudaliyar has only a small measure of rice, but keeps a pot that can hold three such measures. Behold the pomp of the Mudaliyar!ஆற்றிலே போட்டாலும் அழந்துப் போட வேண்டும்Although you are throwing it into the river, measure it firstஏட்டுச் சுரக்காய் கறிக்கு ஆகுமா?Will the word pumpkin serve for a meal?திட்டிக் கெட்டாருமில்லை, வாழ்த்தி வாழ்ந்தாருமில்லைNo man was ever ruined by being cursed, and no one ever prospered because he was blessedஅசைந்து தின்கிறது மாடு, அசையாமல் தின்கிறது வீடுA cow eats moving, a house eats standingஅகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகைIf separated by a long distance, there will be long-lived friendship, but if they are near each other, there will be perfect hatredஅங்காடிக்காரியை பாடச்சொன்னால், வெங்காயம் கறிவேப்பில்லை என்பாள்If a song be demanded of a woman going along with her market basket, she will exclaim Onions, Curry leavesஅங்கும் இருப்பான், இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்He is there, he is here, he has share also in the boiled riceபால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல்Asking a cat to guard the pot of milkஎரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம்Whatever you are able to secure from a burning house is a gainசூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராதுThe cat that has got fire burns will never go near the kitchenசீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் ஈச்சம் பாயை கட்டிகொண்டு எதிரே வந்தாளாம்She went to her aunt’s house since she had no saree, but her aunt came out wearing a rug made of date palmமதில் மேல் பூனை போலLike a cat standing on the wallஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்Its like wolf cried when the sheep got drenched in rainதண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்Even if the water becomes hot water, it will quench the fireஅறிவே ஆற்றல்Knowledge is powerஆட தெரியாதவள் கூடம் கோணல் என்றாளாம்She who do not know to dance says the stage is crookedகூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்The all-night dancer watched the east, the all-day labourer watched the westஊரார் வீட்டு நெய்யே , என் பொண்சாதி கையேThough the ghee belonged to the village, it is my wife’s hand that is serving the gheeதன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும்One’s deed will burn him, pan cake with evil intention will burn the houseபூனை கொன்ற பாவம் உன்னோடு , வெல்லம் தின்ற பாவம் என்னோடுLet the sin of killing the cat be with you, and let the sin of eating the jaggery stay with meஅடி நாக்கிலே நஞ்சும் , நுனி நாக்கிலே அமிர்தமா ?When you have poison in the bottom of your tongue ,can there be elixir at the tip of the tongue ?கண்டால் காமாச்சி நாயகர் , காணவிட்டால் காமாட்டி நாயகர்In front of you they would praise you like a lord. When you are away they would ridicule you as a foolஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச்சொன்னால் நொண்டிக்குக் கோபம்The bull gets angry when a physically challenged man is asked to mount on it; if the man is asked to get down, he would get angryஎருமை வாங்கும் முன் நெய் விலை கூறுகிறதா ?Can you ask price for your ghee before buying buffalo?ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் அழுது புரண்டாலும் வருமா ?Would it matter if you cry rolling all over your house that the village is prospering?குதிரை குருடானாலும் , கொள்ளு தின்கிறதில் குறைய ?Would the blind horse eat lesser fodder?பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லைNeither does he expand in March nor does he get lean in Aprilஅஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும்If the five(pepper, salt, mustard, cumin, tamarind) and the three(water, fire, fuel) are at hand, even an ignorant girl can cookஇரும்பு அடிக்கிற இடத்தில நாய்க்கு என்ன வேலை ?What work does a dog have in a blacksmith shop?ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் , தொண்ணூறும் போனால் துடைப்பக்கட்டைLust for 30 days, desire for 60 days and after 90 days she looks like a broomstickவேலியில் போகிறதை வேட்டிக்குள் விட்ட கதைPicking some wild creature from the bush and packing it in the dhothi (referring to the unwanted activity and its consequence )பொழப்பற்ற நாசுவன் பொண்டாட்டி தலையை செரச்சானாம்Unemployed barber shaves his wife's headயானை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்ட கதைAsking for limestone from one who is travelling on an elephant


Hope it hlps u


Mark as brainlist

Anonymous: hy yha aao
cutecatsgmailcom: 8yh
Anonymous: Means
Anonymous: ??
cutecatsgmailcom: i am n 8th grade
Anonymous: ok
cutecatsgmailcom: wch grd r u
Anonymous: oh i think you don't know in detail about reproduction
cutecatsgmailcom: our school completed thiz reproduction in animal
Similar questions