இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றியால்
மேலாதிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட
ஆண்டு எது?
(அ) 1519 (ஆ) 1532 (இ) 1533 (ஈ) 1534
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English to get correct answer of this question
.............
Answered by
0
1534
- சீர்த்திருத்த நடவடிக்கைகள் மற்ற நாடுகளை போல் தத்துவ அறிஞர்கள் இல்லாமல் மன்னராலேயே இங்கிலாந்து நாட்டில் தொடங்கப்பட்டது.
- இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றி என்பவர் தேவாலய நிர்வாகத்தில் இருந்து அரசினை பிரித்தார்.
- தொடக்க காலங்களில் நம்பிக்கை மிகு கத்தோலிக்கராக இருந்த எட்டாம் ஹென்றி தன் சொந்த தேவைக்காக பிராட்டஸ்டன்ட்களை ஆதரித்தார்.
- ஆன்பொலின் என்பவரை மறுமணம் செய்ய கேதரின் என்பவரை விவாகரத்து செய்தார்.
- 1534 ஆம் ஆண்டில் மேலாதிக்கச் சட்டத்தினை (உன்னத சட்டம்) கொண்டு வந்தார்.
- அதன் மூலம் ரோம் நகருடன் இருந்த இங்கிலாந்தின் தொடர்பினை துண்டித்தார்.
- மடாலயங்கள் மற்றும் அனைத்து கிறித்தவ நிறுவனங்களுக்குச் சொந்தமான தேவாலய சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
Similar questions