வோர்ம்ஸ் சபையின் வெளிப்பாடு என்ன என்று
தெரிவிக்கவும
Answers
Answered by
0
வோர்ம்ஸ் சபையின் வெளிப்பாடு
- கிறித்துவ பாதிரியாரான மார்ட்டின் லூதர் ரோமுக்கு பயணம் செய்தார்.
- அங்கு அவர் தேவாலயத்தின் ஊழல் மற்றும் ஆடம்பரம் குறித்து வருந்தினார்.
- 95 குறிப்புகள் என்ற பெயரில் தேவாலயத்திற்கு எதிராக 95 புகார்களை எழுதி, விட்டன் பெர்க்கில் உள்ள சபையின் கதவில் தொங்கவிட்டார்.
- போப் ஆண்டவர் வோர்ம்ஸ் சபையில் கலந்துக் கொள்ளுமாறு மார்டின் லூதருக்கு அழைப்பு விடுத்தார்.
- அதன் பின் அவருடன் அமைதிப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார்.
- ஆனால் அமைதிப் பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
- எனவே கோபம் கொண்ட போப் ஆண்டவரால் வோர்ம்ஸ் சபையில் மார்டின் லூதரின் புத்தகங்கள் அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டன.
- மேலும் மார்டின் லூதரை புனித ரோமானிய அரசாங்கத்தின் சட்டத்துக்கு புறம்பானவர் என பேரரசால் அறிவிக்கப்பட்டார்.
Similar questions