ரொட்டியும் திராட்சை ரசமும் உண்பது
இயேசுவின் சதையும் இரத்தமும் உண்பதற்கு
சமம் என்ற சமயச் சடங்கு தான் என்பதை
விளக்குக
Answers
Answered by
0
ரொட்டியும் திராட்சை ரசமும்
- கத்தோலிக்க கிறித்துவர்கள் தங்கள் தேவரின் ஆலயத்தில் இயேசு நாதரின் புனித இறுதி விருந்தினை ஒத்துப் போகும் ஒரு புனித சமய சடங்குகளை பின்பற்றினார்கள்.
- கத்தோலிக்க கிறித்துவர்கள் இயேசு நாதர் செய்த தியாகங்களை நினைவு கூறும் வகையில் புனித சமய சடங்குகளை பின்பற்றினார்கள்.
- இயேசுவின் இறுதி விருந்தில் பரிமாறப்பட்ட ரொட்டி மற்றும் திராட்சை ரசத்தினை புனிதமாக கருதினர்.
- ரொட்டியும் திராட்சை ரசமும் இயேசுவின் சதையும் இரத்தமும் என நம்பி ஏற்றுக் கொண்டனர்.
- உல்ரிச் ஸ்விங்கிளி என்பவர் இந்த கருத்துகளை நம்ப மறுத்தார்.
- ரொட்டியிலும், திராட்சை ரசத்திலும் இறைவன் இயேசு நாதர் இல்லை.
- நம்புகிறவர்களின் இதயத்திலேயே இயேசு நாதர் வாழ்கிறார் என நம்பினார்.
Similar questions
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
History,
11 months ago
Physics,
11 months ago
History,
1 year ago
Social Sciences,
1 year ago