India Languages, asked by agarwalnishant690, 11 months ago

ஓர் உள்ளீடற்ற மர உருளையின் வெளிப்புற ஆரம் மற்றும் நீளம் முறையே 16 சென்டி மீட்டர் மற்றும் 13 சென்டிமீட்டர் ஆகும் அதன் தடிமன் 4 சென்டி மீட்டர் எனில் உருளையின் மொத்த புறப்பரப்பு எவ்வளவு?

Answers

Answered by pooja828
2

Answer:

Write in English please

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

வெளிப்புற ஆரம் =16 செ.மீ

வெளிப்புற நீளம் = 13 செ.மீ

தடிமன் = 4 செ.மீ

உட்புற ஆரம் (r) = R - தடிமன்

ஆரம் (r) =16-4\\=12

உள்ளீடற்ற உருளையின் மொத்த புறப்பரப்பு

\begin{equation}=2 \pi(R+r)(R-r+h) ச.அ

\begin{equation}\begin{aligned}&=2 \times \frac{22}{7}(16+2) \times(16-12+13)\\&=2 \times \frac{22}{7} \times 28 \times(4+13)\\&=44 \times 4 \times 17\\&=2992\end{aligned}

மொத்த புறப்பரப்பு  =2992 cm^2.

Similar questions