India Languages, asked by vishnumohan2886, 9 months ago

ஒரு தெருவில் கட்டடமும் சிலையும் எதிரெதிர் திசையில் 35 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளன. கட்டடத்தின் உச்சியிலிருந்து சிலை உச்சியின் ஏற்றக் கோணம் 24°மற்றும் சிலை அடியின் இறக்க கோணம் 34°எனில் சிலையின் உயரம் என்ன?
(tan 24°=0.4452,tan⁡〖34°=0.6745)〗

Answers

Answered by Anonymous
9

Answer

For answer translate in English

Answered by steffiaspinno
2

சிலையின் உயரம் = 39.19 மீ.

விளக்கம்:

படத்திலிருந்து

\triangle \mathrm{ABC} யில்

\tan 24^{\circ}=\frac{B C}{A B}

0.4452=\frac{B C}{A B}

AB = 35 மீட்டர்

0.4452=\frac{B C}{35}

\mathrm{BC}=35 \times 0.4452

BC = 15.582

\triangle \mathrm{ABE} யில்

\tan 34^{\circ}=\frac{B E}{A B}

0.6745=\frac{B E}{35}

\Rightarrow 0.6745 \times 35=\mathrm{BE}

\mathrm{BE}=23.608

சிலையின் உயரம்

CE = BE + BC

    =23.608+15.582

   =39.189

சிலையின் உயரம் = 39.19 மீ.

Attachments:
Similar questions