India Languages, asked by YAVA3067, 9 months ago

66 மீட்டர் உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் உச்சியிலிருந்து ஒரு விளக்கு கம்பத்தின் உச்சி மற்றும் அடியின் ஏற்றக் கோணம் மற்றும் இறக்கக் கோணம் முறையே 60° ,30° எனில் விளக்கு கம்பத்தின் உயரம் காண்க.

Answers

Answered by Anonymous
3

Answer:

66 மீட்டர் உயரமான அடுக்குமாடி குடியிருப்பின்

உச்சியிலிருந்து ஒரு விளக்கு கம்பத்தின் உச்சி

மற்றும் அடியின் ஏற்றக் கோணம் மற்றும்

இறக்கக் கோணம் முறையே 60° ,30° எனில்

விளக்கு கம்பத்தின் உயரம் காண்க.

translate in English

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை

அடுக்குமாடி குடியிருப்பின் உயரம் = 66 மீ

ஏற்ற மற்றும் இறக்க கோணம் =  60° மற்றும்  30°

AE என்பது விளக்கு கம்பம் மற்றும் BC என்பது அடுக்கு மாடி குடியிருப்பு

\triangle \mathrm{ABC} ல்

\begin{aligned}&\tan 60^{\circ}=\frac{E D}{C D} \quad\left[\ldots \tan 60^{\circ}=\sqrt{3}\right]\\&\sqrt{3}=\frac{y}{x}\\&y=\sqrt{3} x \quad \ldots \rightarrow(1)\end{aligned}

\triangle \mathrm{ABC} ல்

\begin{aligned}&\tan 30^{\circ}=\frac{B C}{A B}\\&\frac{1}{\sqrt{3}}=\frac{66}{x} \quad\left[. . \tan 30^{\circ}=\frac{1}{\sqrt{3}}\right]\\&x=66 \sqrt{3}\\&=66 \times 1.732\end{aligned}

x=114.3 மீ

(1) ல் பிரதியிட கிடைப்பது

y=\sqrt{3} x

\begin{aligned}&\sqrt{3} \times 11.1 .31\\&1.732 \times 114.31\\&197.9\end{aligned}

y=198 மீ

∴ விளக்கு கம்பத்தின் உயரம்

\begin{aligned}=&66+y\\=&66+198\end{aligned}

=264 மீ  

Attachments:
Similar questions