ஒரு சிறுமி தனது பிறந்தநாளை கொண்டாட கூம்பு வடிவ தொப்பிளை 5720 சதுர சென்டி மீட்டர் பரப்புள்ள காகிதத்தை பயன்படுத்தி தயாரிக்கிறார். 5 சென்டி மீட்டர் ஆழமும் 12 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட எத்தனை தொப்பிகள் தயாரிக்க முடியும்.
Answers
Answered by
0
mate use English for relatable answers to your question. thanks!
Answered by
1
விளக்கம்:
கொடுக்கப்பட்டவை,
கூம்பின் வடிவத்தில், பரப்பு A = 5720 செ.மீ
ஆரம் (r) = 5 செ.மீ
உயரம் (h) = 12 செ.மீ
= ?
தொப்பியின் பரப்பு
∴ 28 தொப்பிகள் தயாரிக்க முடியும்.
Similar questions
Political Science,
6 months ago
History,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago