India Languages, asked by hussainsajjad9912, 7 months ago

1800 உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்தில் இருந்து ஒரே திசையில் விமானத்தை நோக்கி செல்லும் இரு படகுகள் பார்க்கப்படுகிறது. விமானத்திலிருந்து இரு படகுகளை முறையே 60° மற்றும்30° இறக்க கோணங்களில் உற்றுநோக்கினால், இரண்டு படங்களுக்கும் இடைப்பட்ட தொலைவை காண்க √3=1.732

Answers

Answered by siddharth329
0

English? Can you please use English?

Answered by steffiaspinno
3

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

பறக்கும் விமானத்தின் உயரம் = 1800 மீ

இறக்க கோணங்கள் = 60° மற்றும் 30°

\triangle \mathrm{ADC} ல்

\begin{aligned}&\tan 60^{\circ}=\frac{A C}{A D}\\&\sqrt{3}=\frac{1800}{y}\end{aligned}

\begin{aligned}&y=\frac{1800}{\sqrt{3}}\\&\begin{array}{l}=\frac{3 \times 600}{\sqrt{3}} \\=\frac{\sqrt{3} \times \sqrt{3} \times 600}{\sqrt{3}}\end{array}\end{aligned}

y=600 \sqrt{3} \quad...........(1)

\triangle \mathrm{ABC} ல்

\begin{aligned}&\tan 30^{\circ}=\frac{A D}{A B}\\&=\frac{1800}{A D+D B}\end{aligned}

$1 / \sqrt{3}=\frac{1800}{y+d}

$1 / \sqrt{3}=\frac{1800}{600 \sqrt{3}+d}

\begin{aligned}&600 \sqrt{3}+\mathrm{d}=1800 \sqrt{3}\\&d=-600 \sqrt{3}+1800 \sqrt{3}\end{aligned}

\begin{array}{l}d=1200 \sqrt{3} \\d=1200 \times 1.732\end{array}

=2078.4மீ

இரண்டு படங்களுக்கும் இடைப்பட்ட தொலைவு

=2078.4மீ  

Attachments:
Similar questions