India Languages, asked by dhanda554, 9 months ago

ஒரு கலங்கரை விளக்கத்தில் உச்சியிலிருந்து எதிரெதிர் பக்கங்களில் உள்ள 2
கப்பல்கள் 30° மற்றும் 60° இறக்க கோணத்தில் பார்க்கப்படுகின்றன. கலங்கரை விளக்கத்தின் உயரம் hமீ .இரு கப்பல்கள் மற்றும் கலங்கரை விளக்கத்தின் அடிப்பகுதி ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைகின்றன .எனில்இரண்டு கப்பல்களுக்கு இடைப்பட்ட தொலைவு 4h/√3 மீ என நிரூபிக்க .

Answers

Answered by Anonymous
9

Answer:

hey mate

for answer translate in English

Answered by steffiaspinno
5

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

இறக்க கோணங்கள் = 30° மற்றும் 60°

\Delta \mathrm{ADC} ல்

\begin{aligned}&\tan 30^{\circ}=\frac{C D}{A D}\\&\frac{1}{\sqrt{3}}=\frac{h}{x}\end{aligned}

x=h \sqrt{3} \quad \ldots \ldots \rightarrow(1)

\Delta \mathrm{BCD} ல்

\begin{aligned}&\tan 60^{\circ}=\frac{C D}{B D}\\&\sqrt{3}=\frac{h}{y}\end{aligned}

$\frac{\sqrt{3}}{h}=\frac{1}{y}

$y=\frac{h}{\sqrt{3}} \quad \ldots \ldots \rightarrow(2)

\begin{aligned}&(1)+(2) \Rightarrow x+y=h \sqrt{3}+\frac{h}{\sqrt{3}}\\&x+y=\frac{h(\sqrt{3})(\sqrt{3})+h}{\sqrt{3}}\end{aligned}

\begin{aligned}&4 h=\sqrt{3}(x+y)\\&x+y=\frac{4 h}{\sqrt{3}} m\end{aligned}

∴ இரண்டு கப்பல்களுக்கு இடைப்பட்ட தொலைவு

$(x+y)=\frac{4 h}{\sqrt{3}} m என நிரூபிக்கப்பட்டது.

Attachments:
Similar questions