India Languages, asked by vinaya6489, 7 months ago

50√3 உயரமுள்ள ஒரு பாறையின் உச்சியில் இருந்து 30° இறக்க கோணத்தில் தரையிலுள்ள மகிழுந்து ஒன்று பார்க்கப்படுகிறது எனில், மகிழுந்திருக்கும் பாறைக்கும் இடையே உள்ள தொலைவைக் காண்க

Answers

Answered by rajisudhakar2004
0

Explanation:

Hi..for better understanding please translate in English

Answered by steffiaspinno
3

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை

பாறையின் உயரம் = 50√3 மீ

மகிழுந்தின் இறக்க கோணம் =  30°

கண்டுபிடிக்க வேண்டியவை:

மகிழுந்திருக்கும் பாறைக்கும் இடையே உள்ள தொலைவு

\triangle \mathrm{ABC} ல்

$\tan 30^{\circ}=\frac{B C}{A B}

$\frac{1}{\sqrt{3}}=\frac{50 \sqrt{3}}{d}

\begin{aligned}&d=50 \sqrt{3} \sqrt{3} \\&d=50 \times 3\end{aligned}

d=150 மீ

Attachments:
Similar questions