India Languages, asked by yashrile1870, 10 months ago

இரண்டு கட்டடங்களுக்கு இடைப்பட்ட கிடைமட்ட தொலைவு 70 மீட்டர் ஆகும். இரண்டாவது கட்டிடத்தின் உச்சியிலிருந்து முதல் கட்டிடத்தின் உச்சிக்கு உள்ள இறக்கக் கோணம் 45° ஆகும். இரண்டாவது கட்டிடத்தின் உயரம் 120 மீட்டர் எனில் முதல் கட்டிடத்தின் உயரத்தை காண்க.

Answers

Answered by Anonymous
6

Answer:

hey mate

for answer translate in English

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

இரண்டு கட்டடங்களுக்கு இடைப்பட்ட கிடைமட்ட தொலைவு = 70 மீ

கோணம் = 45°

இரண்டாவது கட்டிடத்தின் உயரம்  = 120 மீ

\triangle \mathrm{ABC} ல்

\tan 45^{\circ}=\frac{B C}{A B}

$1=\frac{x}{70}

\mathrm{BC}=\mathrm{x}=70 மீ

h=C E-B C

=120-70

\therefore h=50 மீ

முதல் கட்டிடத்தின் உயரம் =50 மீ

Attachments:
Similar questions