1.6 மீ உயரமுள்ள சிலை ஒன்று பீடத்தின் மேல் அமைந்துள்ளது. தரையில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து60° ஏற்றகோணத்தில் சிலையின் உச்சி அமைந்துள்ளது மேலும் அதே புள்ளியில் இருந்து பீடத்தின் உச்சியானது மற்றும் 40° ஏற்ற கோணத்தில் உள்ளது எனில் பீடத்தின் உயரத்தை காண்க .
Answers
Answered by
0
Corona se bachne k liye Ghar se bahar na nikle
Jan hit mein jaaari
Answered by
0
விளக்கம்:
கொடுக்கப்பட்டுள்ளவை,
சிலையின் உயரம் = 1.6 செ.மீ
பீடத்தின் உச்சிக் கோணம்
சிலையின் உச்சிக் கோணம்
கண்டுபிடிக்க வேண்டியவை:
பீடத்தின் உயரம் ,
(1) ஐ பயன்படுத்த
(1) லிருந்து,
∴ பீடத்தின் உயரம்
பீடத்தின் உயரம் =15 மீ.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
CBSE BOARD XII,
1 year ago