1879ஆம் ஆண்டில் கட்டண சட்டத்தை
இயற்றியது.
அ) ஜெர்மனி ஆ) பிரான்ஸ்
இ) பிரிட்டன் ஈ) அமெரிக்க ஐக்கிய நாடு
Answers
Answered by
3
Answer:
I know that history is a good subject and mostly studied till class 10th
Answered by
0
ஜெர்மனி
- தொழிற்சாலையில் உருவாகும் பொருட்களின் இறக்குமதி மற்றும் விவசாயத்தினால் உருவாகும் வேளாண் பொருட்களின் இறக்குமதி ஆகிய இரண்டிற்கும் கட்டணம் விதிக்கும் முடிவினை ஜெர்மனி எடுத்தது.
- அதன் விளைவாக 1879 ஆம் ஆண்டு ஜெர்மனி தன் கட்டுபாட்டில் இருந்த ஏகாதிபத்திய காலனிப் பகுதிகளில் கட்டணச் சட்டத்தினை கொண்டு வந்தது.
- ஜெர்மனிக்கு அடுத்து இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளும் கட்டணச் சட்டத்தினை தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏகாதிபத்திய காலனிப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தின.
- பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 1898 ஆம் ஆண்டு ஏற்படுத்திய வணிக உடன்படிக்கையை இங்கிலாந்து ரத்து செய்தது.
- கட்டணச் சட்டம், பதில் கட்டணச் சட்டம் ஐரோப்பாவில் பல சிக்கல்களை ஏற்படுத்தியது.
Similar questions