ஹிட்லரை ஜெர்மனியின் பிரதம அமைச்சராக
நியமித்தவர் யார்?
அ) ஜெனரல் லூடன்டார்ஃப்
ஆ) வான் ஹிண்டன்பர்க்
இ) ஜெனரல் ஸ்மட்ஸ்
ஈ) ஆல்ஃபிரட் வான் பத்மண்
Answers
Answered by
0
விடை:
ஆ)வான் ஹிண்டன்பர்க்
☆If it correct (✔) hit like or mark it as brainliest☆
Answered by
0
வான் ஹிண்டன்பர்க் :
- முதலாம் உலகப் போருக்கு பிறகு ஜெர்மனியில் மக்களாட்சி அரசு ஏற்பட்டது.
- ஆனால் பொது உடைமைவாதிகள் சமூக ஜனநாயகவாதிகள் உடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை.
- இதனால் ஜெர்மனியில் குடியரசு கட்சி ஆட்சி சரிவினை சந்தித்தது.
- அதன் பின் தொழிலதிபர்கள், வங்கி உரிமையாளர்கள், அரசப் பாரம்பரியப் பின்புலம் கொண்டவர்கள் ஆகியோர் நாசிச கட்சித் தலைவர் ஹிட்லரை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ள விரும்பினர்.
- எனவே அவர்கள் 1933 ஆம் ஆண்டு ஜெர்மனியின் குடியரசுத் தலைவர் வான் ஹின்டன்பர்கை சந்தித்து ஹிட்லரை பிரதம அமைச்சராக நியமிக்க கோரினார்கள்.
- அதன்படி ஹிட்லரின் நாஜி அரசு அரியணையில் அமர்ந்தது.
- மூன்றாம் ரெய்ச் என அழைக்கப்படும் ஹிட்லரின் நாஜி அரசு மக்களாட்சியினை முடிவிற்குக் கொண்டு வந்தது.
Similar questions