An Inquiry into the Nature and Cause of the
Wealth of Nations என்ற நூலை எழுதியவர்
ஆவார்.
அ) ஆடம் ஸ்மித் ஆ) தாமஸ் பைன்
இ) குஸ்னே ஈ) கார்ல் மார்க்ஸ்
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
0
ஆடம் ஸ்மித்
- டெ கெளர்னே என்ற பிரெஞ்சு வணிகர் உருவாக்கிய அரசின் தடையற்ற (Laissez-faire) என்னும் சொல் உலகம் முழுவதும் பிரபலம் ஆனது.
- ஸ்காட்டிய தத்துவஞானி மற்றும் பொருளாதார நிபுணர் ஆக விளங்கியவர் ஆடம் ஸ்மித் ஆவார்.
- 1776 ஆம் ஆண்டு ஆடம் ஸ்மித் இயற்றிய நூல் An Inquiry into the Nature and Cause of the Wealth of Nations ஆகும்.
- இந்த நூலில் ஆடம் ஸ்மித் வணிக வர்த்தகத்தின் காலனிக் கொள்கையை விமர்சித்து தடையற்ற வணிகத்தினையும், தடையில்லா சந்தையையும் வரவேற்றார்.
- அந்த காலத்தில் அவருடைய நாடுகளின் செல்வம் என்ற நூலானது அரசியல் தலைவர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
Similar questions