கூற்று : 1884-85இல் நடைபெற்ற பெர்லின்
காலனிய மாநாடு காலனியாதிக்க
சக்திகள் ஆப்பரிக்காவைத் தங்களின்
செல்வாக்கு மண்டலங்களாகப்
பிரித்துக் கொள்ளலாம் எனத்
தீர்மானித்தது.
காரணம்: ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும்
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற
போர் இத்தீர்மானத்திற்கு
எதிர்ப்பானதாகும்.
அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் சரியான
விளக்கமல்ல.
இ) கூற்று காரணம் ஆகிய இரண்டுமே தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் கூற்றுடன்
பொருந்தவில்லை.
Answers
Answered by
0
Answer:
Sry can't understand this language
Plz give English translation of this question
Answered by
1
விடை. கூற்று, காரணம் இரண்டுமே சரி
- 16ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் கடற்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அப்பொழுது ஒரு சில ஐரோப்பிய குடியேற்றங்களும் உருவாகி இருந்தன. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி காலாண்டு நூற்றாண்டு வரையில் ஆப்பிரிக்காவில் உள்ள உள் பகுதிகள் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்தன.
- பின்பு இங்கு 1875 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐரோப்பியர்களின் காலணிகள் உருவாகின.
- 1884 ஆம் ஆண்டு முதல் 1885 ஆம் ஆண்டு வரை பெர்லின் காலனி மாநாடு நடைபெற்றது.
- இந்த மாநாட்டில் உள்ள காலனி ஆக்கத்தின் சக்திகள் ஆப்பிரிக்காவை தங்களது செல்வாக்கு மண்டலங்களாக பிரித்து கொள்ளலாம் என தீர்மானிக்க வைக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிராக தென்ஆப்பிரிக்க போயர்ர்களும் ஆங்கிலேயர்களும் இடையே போர் நடைபெற்றது.
Similar questions
English,
6 months ago
Computer Science,
6 months ago
English,
6 months ago
Social Sciences,
1 year ago
Biology,
1 year ago
Biology,
1 year ago