தீவிர தேசியவாதம் 1908க்குப் பின்னர் ஏன்
குறைந்தது?
Answers
Answered by
0
தீவிர தேசியவாதம் 1908க்குப் பின்னர் குறைந்ததற்கான காரணம்:
- பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்கள் பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் மற்றும் அரவிந்த் கோஷ் ஆகும்.
- இவர்கள் சுயராஜ்யத்தினை அடைய பாடுபட்டனர். இவர்களின் முக்கியமான இடமாக மகாராட்ஷரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய நகரங்கள் இருந்தன.
- தீவிர தேசியவாதிகளின் கொள்கையானது இந்து மதத்தின் கொள்கையினை பிரதிபலிப்பதாக இருந்ததால் இதனை முஸ்லீம் மக்கள் ஏற்ற மறுத்தனர்.
- சுதேசி இயக்கத்தின் முந்தைய தலைவர்கள் போல் தற்போது இருந்தவர்கள் மக்களிடையே தங்களின் இயக்க கருத்தினை கொண்டு செல்ல தவறினர்.
- 1907 ஆம் ஆண்டு நடந்த சூரத் பிளவு இதன் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
- 1908 ஆம் ஆண்டுப் பின்னர் தீவிர தேசியவாதம் சரிய தொடங்கியது.
Similar questions
Economy,
5 months ago
Math,
5 months ago
History,
11 months ago
Math,
11 months ago
Social Sciences,
1 year ago