மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல்
கொள்கை’ (The Medicant Policy) என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
please write in Hindi or English language
.......
please refresh or try again later
please write in Hindi language along with synonyms and antonyms
Answered by
6
மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை’ :
- சுதந்திரத்திற்கான மிதவாதிகளின் செயல்களான ஆங்கிலேயர்களுக்கு மனுக்கள் எழுதுதல், மன்றாடிக் கேட்டல், விண்ணப்பம் அனுப்புதல் போன்றவையே மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை ஆகும்.
- மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை ஆனது இந்திய தேசிய காங்கிரசில் இருந்த அனைவராலும் ஏற்கப்படவில்லை.
- 1890 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் ஆனது இரு வேறு அமைப்பாக பிரியும் நிலை ஏற்பட்டது.
- பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் முதலியனோர் தீவிரவாத முறையில் சுதந்திரத்திற்காக போராடினர்.
- இவர் தீவிர தேசிய வாதிகள் எனப்பட்டனர்.
- 1897 ஆம் ஆண்டு பாலகங்காதர திலகர் '' சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன் " – என முழங்கினார்.
Similar questions