1915ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புக்கான
சட்டம் பற்றி விவரிக்கவும்.
Answers
Answered by
0
Answer:
Hyy mate
Please, write in English or Hindi so we can try, to answer the question.
Thanks☺☺
Answered by
0
1915ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம்:
- 1915 ஆம் ஆண்டு முதல் உலகப் போரின் போது தேசிய வாதம் மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இயற்றப்பட்ட அவசர கிரிமினல் சட்டமே இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் ஆகும்.
- இது இந்தியப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.
- 3 அதிகாரிகள் கொண்ட தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில் தீர்ப்பாயம் சந்தேகப்படும் நபர்கள் மீது வழக்கு தொடர இடம் உண்டு.
- இந்த சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் உத்தரவு ஆகியவற்றை மீறும் நபருக்கு மரண தண்டணை விதிப்பது, வாழ்நாள் முழுவதும் நாடு கடத்துவது, 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை ஆகியவற்றை செய்ய தீர்ப்பாயத்திற்கு அனுமதி உண்டு.
Similar questions
Chemistry,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago
Math,
1 year ago
Psychology,
1 year ago