2. கணிமேதாவியாரின் காலம் ______________________
1. கி.பி மூன்றாம் நூற்றாண்டு 2. கி.பி.நான்காம் நூற்றாண்டு 3.கி பி ஐந்தாம் நூற்றாண்டு
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter3 ஏலாதி -
Page Number 12 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
2
விடை:
கணிமேதாவியாரின் காலம் கி பி ஐந்தாம் நூற்றாண்டு
விளக்கம்:
ஏலாதி ஆசிரியரின் பெயர் கணிமேதாவியார். இவருக்கு கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு. இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதால் சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான அறக்கருத்துக்களை ஏலாதியில் வலியுறுத்தி கூறியுள்ளார். இவரின் காலம் கி பி ஐந்தாம் நூற்றாண்டு. இவர் திணைமாலை, நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றி உள்ளார்.
கணி என்பதற்கு கணிதம் (கணக்கு) என்றும் சோதிடம் என்றும் பொருள் படும். இத்துறைகளில் சிறந்து விளங்கியவர் ஆதலால் ஆர் விகுதி சேர்த்து, மரியாதை நிமித்தம் “கணிமேதாவியார்” என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம்.
Similar questions
Science,
8 months ago
India Languages,
8 months ago
English,
8 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago