2. அம்பேத்கருக்கு இந்திய அரசு வழங்கிய விருது ___________
1.பத்மஸ்ரீ 2. பாரத ரத்னா 3. பத்மவிபூஷண்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter11 அண்ணல் அம்பேத்கர்-
Page Number 73 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
3
விடை:
அம்பேத்கருக்கு இந்திய அரசு வழங்கிய விருது பாரத ரத்னா
விளக்கம்:
அண்ணல் அம்பேத்கர் இந்திய நாட்டின் ஒளிமிகுந்த எதிர்காலத்தைப் பற்றி கனவு கண்ட இலட்சிய மனிதர். தாம் கண்ட இலட்சியக் கனவுகளை அறிவுத் திறனால் உறுதிப்படுத்தியவர். சமூக நீதிக்காகவும், சமத்துவ உரிமைக்காகவும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும், மனித உரிமைக்காக உழைத்தவர். சாதி சமூகத்தில் களையப்பட வேண்டிய களை என்றும் சாதி கொடுமைகளுக்கு எதிராக அரும்பாடுபட்டார்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் இருந்த பெருமைக்குரிய அண்ணல் அம்பேத்கரின் அயராத பணிகளை பாராட்டி இந்திய அரசு அம்பேத்கருக்கு 1990ஆம் ஆண்டு பாரத ரத்னா என்னும் உயரிய விருதை வழங்கிப் பெருமைப்படுத்தியது.
Similar questions
Math,
8 months ago
Social Sciences,
8 months ago
Social Sciences,
8 months ago
India Languages,
1 year ago
Economy,
1 year ago
History,
1 year ago
English,
1 year ago