3. அம்பேத்கருக்குப் பீம் எனப் பெயர் வைக்க காரணம் என்ன?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter11 அண்ணல் அம்பேத்கர்-
Page Number 73 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
அம்பேத்கருக்குப் பீம் எனப் பெயர் வைக்கக் காரணம் :
மகாபாரதப் பீமனைப் போலவே தம் மகனும் எவருமே அசைக்க முடியாத வீரனாய் வருங்காலத்தில் திகழ வேண்டும் என அம்பேத்கர் தந்தையார் கருதினார். எனவே, அவர் அவருக்குப் ‘பீம்’ என பெயர் சூட்டினார்.
விளக்கம்:
பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர்' என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். மகாபாரதப் பீமனைப் போலவே தம் மகனும் எவருமே அசைக்க முடியாத வீரனாய் வருங்காலத்தில் திகழ வேண்டும் என அம்பேத்கரின் தந்தையார் ராம்ஜி மாலோஜி சக்பால் "பீம்" என்ற பெயரை அம்பேத்கருக்கு சூட்டினார். "அம்பேவாதேகர்" என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும்.
Similar questions
Science,
8 months ago
Computer Science,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Social Sciences,
1 year ago
History,
1 year ago