India Languages, asked by JayBhagat46651, 9 months ago

சீரான மூன்று நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகின்றன. அதிகபட்சம் 2 பூக்கள் அல்லது 2 தலைகள் கிடைக்க நிகழ்தகவு காண்க.

Answers

Answered by brainlybrainme
0

Answer:

hai I am also Tamil please mark as brainliest

Attachments:
Answered by steffiaspinno
1

I)அதிகபட்சம் 2 பூக்கள் அல்லது 2 தலைகள் கிடைக்க நிகழ்தகவு \frac{7}{8}

விளக்கம்:

மூன்று நாணயங்கள் சுண்டப்படும்போது  கிடைக்கும் நிகழ்தகவு

S = { HHH,THH,HTH,HHT,TTT,HTT,THT,TTH}

n(S) = 8

A என்பது அதிகபட்சம் 2 பூக்கள் கிடைக்க நிகழ்தகவு

A = { HHH,HTT,THH,HHT,TTH,HTH,THT,TTT}

n(A) = 7

P(A)=\frac{n(A)}{n(S)}

P(A)=\frac{7}{8}......(1)

B என்பது அதிகபட்சம் 2 தலைகள் கிடைக்க நிகழ்தகவு

\mathrm{B}=\{\mathrm{HHH}, \mathrm{THH}, \mathrm{HHT}, \mathrm{HTH}\}

n(B)= 4

P(B)=\frac{n(B)}{n(S)}

P(B)=\frac{4}{8}......(2)

அதிகபட்சம் 2 பூக்கள் அல்லது 2 தலைகள் கிடைக்க நிகழ்தகவு

\mathrm{P}(\mathrm{A} \cap \mathrm{B})=\{\mathrm{HHH}, \mathrm{THH}, \mathrm{HHT},\mathrm{HTH}\}

n(A \cap B)=4

P(A \cap B)=\frac{n(A \cap B)}{n(S)}

P(A \cap B)=\frac{4}{8}.....(3)

(1) , (2), (3) லிருந்து

P(A \cup B)=P(A)+P(B)-P(A \cap B)

=\frac{7}{8}+\frac{4}{8}-\frac{4}{8}

=\frac{7}{8}

தேவையான நிகழ்தகவு =\frac{7}{8}

Similar questions