India Languages, asked by ishikapatidar6349, 1 year ago

இரண்டு நுகர்வோர் பிரியா மற்றும் வித்யா ஒரு குறிப்பிட்ட அங்காடிக்கு குறிப்பிட்ட வாரத்தில் செல்கிறார்கள்.அவர்கள் சமவாய்ப்பு முறையில் ஒவ்வொருநாளும் செல்கிறார்கள்.
இருவரும் வெவ்வேறு நாட்களில் செல்வதற்கான நிகழ்தகவு காண்க
மற்றும் அடுத்தடுத்த நாட்களில் செல்வதற்கான நிகழ்தகவு காண்க

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

பிரியா மற்றும் வித்யா அங்காடிக்கு குறிப்பிட்ட வாரத்தில்

சமவாய்ப்பு முறையில் செல்வது

(திங்கள் - சனி)

மொத்த நாட்கள் = 6

n(S)=6

i) B இருவரும் வெவ்வேறு நாட்களில் செல்வதற்கான நிகழ்தகவு

பிரியா  =\frac{1}{6}

வித்யா  =1-\frac{1}{6}=\frac{5}{6}

P(B)=\frac{n(B)}{n(S)}

             P(B)=\left(\frac{1}{6} \times \frac{5}{6}\right) \times 6

              =\frac{5}{6}

பிரியா மற்றும் வித்யா  வெவ்வேறு நாட்களில் செல்வதற்கான நிகழ்தகவு    =\frac{5}{6}

ii) C அடுத்தடுத்த நாட்களில் செல்வதற்கான நிகழ்தகவு

P(C)=\frac{n(C)}{n(S)}

P(C)=\left(\frac{1}{6} \times \frac{5}{6}\right) \times 6

P(C)=\frac{5}{36}

பிரியா மற்றும் வித்யா அடுத்தடுத்த நாட்களில் செல்வதற்கான நிகழ்தகவு =\frac{5}{36}

Similar questions