India Languages, asked by aryamankhanna4269, 11 months ago

8000 மக்கள் தொகை கொண்ட ஒரு நகரத்தில் 1300 பேர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 3000 பேர் பெண்கள். மேலும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 30% உள்ளனர் எனவும் தெரியவந்தது.தேர்ந்தெடுக்கும்
ஒரு நபர் 50 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க.

Answers

Answered by steffiaspinno
0

தேர்ந்தெடுக்கும்  ஒரு நபர் 50 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பதற்கான நிகழ்தகவு  =\frac{3}{8}

விளக்கம்:

மக்கள் தொகை = 8000

n(S) = 8000

தேர்ந்தெடுக்கும்  ஒரு நபர் 50 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பதற்கான நிகழ்தகவு

B என்பது மொத்த பெண்கள் எண்ணாக இருக்க நிகழ்தகவு

n(B)=3000

P(B)=\frac{n(B)}{n(S)}=\frac{3000}{8000}

          =\frac{30}{80}

தேர்ந்தெடுக்கும்  ஒரு நபர் 50 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பதற்கான நிகழ்தகவு  =\frac{3}{8}

Similar questions