2. ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக
பெண்கள் பெறவேண்டியது பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை
ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக / Remove singular, plural errors
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
2
விடை:
பெண்கள் பெறவேண்டியது பெண்கல்வி, பெண்ணுரிமைகள், சொத்துரிமைகள்
விளக்கம்:
இங்கு பெண்கள் என்ற சொல்லில், "கள்" என்னும் விகுதி எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பதால் பெண்ணுரிமை பெண்ணுரிமைகள் என்றும் சொத்துரிமை சொத்துரிமைகள் என்றும் வரும்.
எண்ணிக்கையில் ஒன்றைக் குறிப்பது ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை. முடிக்கும் சொல் இல்லையென்றால் ‘கள்’ என்ற விகுதி (இறுதி நிலை) சேர்த்துப் பன்மைப் பொருளைப் பெற வைப்பர்.
பிற எடுத்துக்காட்டுகள்:
கந்தன், கற்பகம், மாடு - ஒருமை.
பெண்கள், பிள்ளைகள், மாடுகள் - பன்மை.
நான், நீ, அவன், அவள், அது - ஒருமை.
நாம், நீர், அவர்கள், அவை - பன்மை.
Similar questions
Science,
7 months ago
Math,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
History,
1 year ago
Social Sciences,
1 year ago