1. பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகளை எவ்வாறு பகுக்கலாம்?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளை இரண்டு வகையாக பகுக்கலாம்.
1. அடிப்படைத் தேவைகள்
2. அகற்றப்பட வேண்டியவை
விளக்கம்:
பெரியாரின் பெண் விடுதலைச்
சிந்தனைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, அடிப்படைத் தேவைகள்; பிறிதொன்று, அகற்றப்பட
வேண்டியவை.
பெரியார் பெண் கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை மற்றும் அரசுப்பணி ஆகியவற்றை
பெண்களின் அடிப்படைத் தேவைகளாக கருதினார்.
குழந்தைத் திருமணம், மணக் கொடை என்று அழைக்கப்படும் வரதட்சிணை, கைம்மை வாழ்வு அதாவது சமூகத்தில் ஆதரவற்ற இளம் விதவைகளின் வாழ்வுநிலை ஆகியன அகற்றப்பட வேண்டியவை என்பது அவரது முழக்கமாக இருந்தது.
Similar questions
CBSE BOARD X,
8 months ago
Math,
8 months ago
Hindi,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
History,
1 year ago
Social Sciences,
1 year ago