Math, asked by sureshkumarsah72711, 9 months ago

ஒரு நா‌ற்கர‌த்‌தி‌ன் கோண‌ங்க‌க‌ளி‌ன் ‌வி‌கித‌ம் 2:4:5:7 எ‌னி‌ல் எ‌ல்லா‌க் கோண அளவுகளையு‌ம் கா‌ண்க

Answers

Answered by Abhis506
0

ஒரு வட்ட நாற்கரத்தின் எதிர்க் கோணங்களின் கூட்டுத்தொகை 180° ஆகும். எந்த ...

Answered by steffiaspinno
4

கோண அளவுகள் 40^{\circ}, 80^{\circ}, 100^{\circ}, 140^{\circ}.

விளக்கம் :

நா‌ற்கர‌த்‌தி‌ன் கோண‌ங்க‌ளி‌ன் ‌வி‌கித‌ம் 2 : 4 : 5 : 7  எனில்,

கோண‌ங்க‌ள் 2x,4x,5x,7x

கோண‌ங்க‌ளி‌ன் கூடுதல் = 360^{\circ}

2 x+4 x+5 x+7 x=360^{\circ}

18 x=360^{\circ}

$x=\frac{360^{\circ}}{18}

x=20^{\circ}

2 x=2 \times 20^{\circ}=40^{\circ}

4 x=4 × 20^{\circ}=80^{\circ}

5 x=5 \times 20^{\circ}=100^{\circ}

7 x = 7 × 20^{\circ}=140^{\circ}

∴ கோண அளவுகள் 40^{\circ}, 80^{\circ}, 100^{\circ}, 140^{\circ}.

Similar questions