2x^3+ax^2+4x-12 மற்றும் x^3+x^2-2x+a என்ற பல்லுறுப்புக் கோவையை (x–3)
ஆல் வகுக்க கிடைக்கும் மீதிகள் சமமானால் a மதிப்பைக் காண்க
மேலும் அதன் மீதியைக் காண்க
Answers
Answered by
0
a ன் மதிப்பு -3 மற்றும் மீதி 27
விளக்கம்:
∴ a ன் மதிப்பு
மற்றும் என்ற பல்லுறுப்புக் கோவையை (x–3) ஆல் வகுக்க கிடைக்கும் மீதிகள் சமமானால் a மதிப்பு -3 மீதி 27 ஆகும்.
Similar questions