Math, asked by kabilan8493, 10 months ago

x-1 எ‌ ‌ன்பது Kx^3-2x^2+25x-26 ‌மீ‌தி‌யி‌ன்‌றி வகு‌க்குமெ‌னி‌ல் ‌k ன்ம‌தி‌ப்பை‌க் கா‌ண்க

Answers

Answered by Abhis506
1

If (x-1) divides the polynomial kx^3 - 2x^2 + 25x - 26 without remainder, then find the value of k Get the answers you need, ... The diagonal of a square is 20 cm .

Answered by steffiaspinno
1

‌k ன் மதிப்பு 3

விளக்கம்:

(x-1 ) என்பது Kx^3-2x^2+25x-26 என்ற கோவையை வகுக்கும்.

‌k ன் மதிப்பு:

p(x)=k x^{3}-2 x^{2}+25 x-26

p(1)=0

k(1)^{3}-2(1)^{2}+25(1)-26=0

k(1)-2(1)+25-26=0

k-2+25-26=0

\begin{aligned}&k-2-1=0\\&k-3=0\end{aligned}

\begin{aligned}&k=0+3\\&k=3\end{aligned}

Similar questions